நோய்களை குணப்படுத்தும் வழிமுறைகள்
Raja Mohamed Kassim
வேலியே பயிரை மேய்ந்த கதையாக, நோய்களையும் உடலின் உபாதைகளையும் குணப்படுத்தும் மருந்து என்று நம்பி உட்கொண்ட மருந்துகளே நோய்களை இன்னும் மோசமாக்கி, உடலில் புதிய தொந்தரவுகளையும் நோய்களையும் வலி வேதனைகளையும் உருவாக்கிவரும் இன்றைய கால கட்டத்தில், நாமும் நமது குடும்பத்தாரும் வாழ்நாள் முழுமைக்கும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு, வீட்டு மருத்துவமும், இயற்கை மருத்துவமும் ஒவ்வொரு நபரும் கையில் ஏந்த வேண்டிய தற்காப்பு ஆயுதங்களாகும்.
இந்த சிறிய நூலின் நோக்கம் உடல், நோய் மற்றும் மருத்துவம் பற்றிய புரிதலை உண்டாக்குவது. இயற்கை மருத்துவர்கள், ஹீலர்கள் மற்றும் வீட்டிலேயே உடலின் தொந்தரவுகளை நீக்கி கொள்ளும் மனிதர்களுக்கு, நோய்களை எளிதாக குணப்படுத்தும் வழிமுறைகளை கை காட்டுவது.
மேம்படுத்தப்பட்ட "நோய்களை குணப்படுத்தும் வழிமுறைகள்" மின்னூல் தற்போது Google Playbooks (இலவசம்) மற்றும் Kindle Books சில் வாசிக்கலாம்.
An updated version of "நோய்களை குணப்படுத்தும் வழிமுறைகள்" ebook available to read at Google Playbooks (free) and soon at kindle ebooks.
titanium tube - baojititanium.blogspot.com
ReplyDelete- titanium tube This is a tube in a titanium tube - this is a titanium tube tube 김천 출장안마 in a titanium tube 경산 출장샵 - 순천 출장샵 this 상주 출장안마 is a tube in a titanium tube - this is a tube