மௌனத்தின் வார்த்தைகள் – காதல் கவிதைகள்


மௌனத்தின் வார்த்தைகள்
(காதல் கவிதைகள்)

ISBN: 9781370069279
Title: மௌனத்தின் வார்த்தைகள் - காதல் கவிதைகள்
Author: Raja Mohamed Kassim
Publisher: Smashwords, Inc.

வணக்கம்
பல ஆண்டுகளாக இணையதளத்திலும், பேஸ்புக் பக்கத்திலும் நான் எழுதிய காதல் கவிதைகளின் தொகுப்புதான் இந்த நூல். என்னை எழுத தூண்டிய இறைவனுக்கும், அவனது படைப்புகளுக்கும் நன்றி. என் கவிதைகளை வாசித்து அதை பாராட்டி மேலும் எழுத உற்சாகப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. என் கவிதைகளை விமர்சித்து என் குறைகளை திருத்திக்கொள்ள உதவிய நல்லுங்களுக்கும் மிக்க நன்றி.

என் கவிதைகளை வாசித்துப்பாருங்கள், பின் உங்கள் கருத்துக்களை தெரியபடுத்துங்கள்.

அன்புடன்,
ராஜா முகமது காசிம்


மௌனத்தின் வார்த்தைகள் - காதல் கவிதைகள்

Download Links
Google Playbooks: http://bit.ly/2ED1CrP
Apple iBookstore: https://apple.co/2JZ4fbm
Kobo Books: http://bit.ly/2JYwoiz
Barnes and Noble: http://bit.ly/2JZIJ6q
Smashwords: http://bit.ly/2IKUgoF


No comments:

Post a Comment