Title: ஹோலிஸ்டிக் ரெய்கி | Holistic Reiki Tamil
Author: Raja Mohamed Kassim
Publisher: Smashwords, Inc.
Apple Itunes: https://apple.co/2UKP7CE
Google playbooks: http://bit.ly/2UR28KSAmazon Kindle: https://amzn.to/2UKPn4A
Also available at other eBook stores
வணக்கம்,
ரெய்கி எனும் அற்புதக் கலையை அறிந்துக் கொள்ள ஆர்வம் கொண்ட அனைவருக்கும் இந்த புத்தகம் பயனுள்ளதாக அமையும். இந்த புத்தகத்தை பயன்படுத்தி முழுமையாகவும் ஆழமாகவும் ரெய்கியை புரிந்துக் கொள்ளலாம்.
இந்த புத்தகத்தை ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், ஆரோக்கியம் குறைவாக உள்ளவர்களுக்கு மீண்டும் ஆரோக்கியம் திரும்பவும், மன நிம்மதியை பாதுகாக்கவும், ஆராவிலும் (Aura), உடலின் சக்ராக்களிலும் (Chakra) படிந்திருக்கும் கெட்ட சக்திகளை தூய்மைப்படுத்தவும் அவற்றுக்கு சக்தியளிக்கவும் உதவும். குடும்ப உறவுகள், சமுதாயம் மற்றும் பொருளாதார நிலைகளை, மேம்படுத்தவும் உறுதுணையாக இருக்கும்.
தலைப்புகள்
- முன்னுரை
- ரெய்கி கலைக்கு அறிமுகம்
- ரெய்கியை பயில்வதனால் உண்டாகும் நன்மைகள்
- ரெய்கி கலையின் நிறுவனர்
- தோக்கியோவில் ரெய்கி
- அமெரிக்காவில் ரெய்கி
- ரெய்கி என்ற சொல்லின் பொருள்
- ரெய்கி என்பது என்ன?
- ரெய்கி ஆற்றலுக்கு ஒரு அறிமுகம்
- உசுய் ரெய்கியின் வாழ்க்கை நெறிகள்
- ஹோலிஸ்டிக் ரெய்கி
- ஹோலிஸ்டிக் ரெய்கியின் வாழ்க்கை நெறிகள்
- மனிதனின் உடல்கள்
- சக்ராக்கள் என்பவை என்ன?
- மனிதனின் சக்ராக்களும் அவற்றின் தன்மைகளும்
- குண்டலினி சக்தி
- Aura - ஆரா
- Energy - ஆற்றல் (சக்தி)
- ஆற்றல்களின் வித்தியாசங்கள்
- ரெய்கி எவ்வாறு செயல்படுகிறது
- கர்மா
- கர்மா கணக்கு
- கர்மாக்களின் விதங்கள்
- யின் யாங்
- ரெய்கி என்றால் அன்பு
- எதிரிகளையும் நேசியுங்கள்
- ரெய்கி தீட்சை - Attunement
- ரெய்கி தீட்சைக்கு முன் ஏற்பாடுகள்
- தீட்சை வழங்கும் மற்றும் பெரும் வழிமுறைகள்
- ரெய்கி தீட்சை பெற்ற பின்னர், சக்தியில் உண்டாகும் மாற்றங்கள்
- தீட்சைக்கு பின் செய்யக் கூடாதவை
- ரெய்கி பயிற்சிகள் செய்யும் வழிமுறைகள்
- தியானம்
- மூச்சு பயிற்சி
- ஆற்றலை சரியான இலக்கை நோக்கி அனுப்ப
- ரெய்கி ஆற்றல் பயிற்சிகள்
- நோய்களை குணப்படுத்தும் 5 வழிமுறைகள்
- தீய ஆற்றல்களை வெளியேற்றும் குளியல்
- நேர்மறை ஆற்றல்களை பெற
- தீய ஆற்றல்கள் உடலில் சேருவதற்கு காரணங்கள்
- ரெய்கி சிகிச்சை
- நோய்களை குணப்படுத்தும் வழிமுறைகள்
- ஆராவையும் ஆற்றலையும் குணப்படுத்தும் வழிமுறைகள்
- ஆராவையும் ஆற்றலையும் சீரழிக்க கூடிய விசயங்கள்
- ரெய்கி சிகிச்சை வழிமுறைகள்
- சுய சிகிச்சை
- ரெய்கி சின்னம் (symbol)
- தொலைதூர சிகிச்சை
- Grounding / தீய ஆற்றல்களை அழித்தல்
- பிரபஞ்ச ஆற்றலை உணரும் வழிமுறைகள்
- முடிவுரை
- எழுத்தாளரின் பிற நூல்கள்
ISBN: 9780463406991
Title: ஹோலிஸ்டிக் ரெய்கி | Holistic Reiki Tamil
Author: Raja Mohamed Kassim
Publisher: Smashwords, Inc.
Amazon Kindle: https://amzn.to/2UKPn4A
Title: ஹோலிஸ்டிக் ரெய்கி | Holistic Reiki Tamil
Author: Raja Mohamed Kassim
Publisher: Smashwords, Inc.
Apple Itunes: https://apple.co/2UKP7CE
Google playbooks: http://bit.ly/2UR28KSAmazon Kindle: https://amzn.to/2UKPn4A
Also available at other eBook stores
No comments:
Post a Comment